A dialogue from the movie மொழி:
"வாழணும்-ங்கர தவிப்பு உன் கண்ல தெரியுது. ஏன் மறைக்கிற? வாழ்ந்து தான் பாரேன்டி. நிச்சியம் தோக்க மாட்ட.
வாழ்க்கைல சில விஷயங்கள கேள்வி கேக்காம நம்பி தான் ஆகணும். நீ எடுத்த முடிவு தப்புனு புரியும் போது அத திருத்திக்கர வாய்ப்பு கிடைக்காமலே போய்டலாம்"
So beautifully etched by Prithiviraj! As I watched this scene for the nth time, it sure didnt fail to bring tears to my eyes!
மொழி - மௌனத்தின் அழகு!
Tuesday, November 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hey Vidhya,
this is my most favorite dialogue from the movie. as U said, awesomely enacted by Prithviraj :)
Post a Comment